புகையிரதத்தினுள் வெளிநாட்டு பயணிகளுக்கு மசாஜ் செய்யப்படுவதாக வெளிவந்த வீடியோவின் உண்மை தெரியுமா..?
INTRO: ‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் பிரயாணத்தின் போது புதிய விடயம் என வீடியோவொன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பவரலாக பகிரப்பட்டு வந்தது. குறித்த வீடியோவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் செய்வது போன்ற விடயங்கள் காணப்பட்டன. இது வெளிநாட்டினரை ஈர்ப்பதற்காக புகையிரத திணைக்களம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசேட திட்டம் என பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. புகையிரதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதா எனவும் இது தொடர்பிலான உண்மையை தன்மையை தெரிவிக்குமாறும் எம்மிடம் […]
Continue Reading