கருப்பர் ஏசுவா இது; பேஸ்புக்கில் வைரலாகும் புகைப்படம் உண்மை என்ன ?
இது தாண்டா கருப்பர் ஏசு.. எல்லாம் கிடா வெட்டி சாமி கும்பிட்டு போங்க என்ற ஒரு பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Fun Memes என்ற பேஸ்புக் பக்கத்தில் ” என்னடா ஏசு கைல அருவால கொடுத்து இருக்கிங்க 🙄🙄” என்று கடந்த மாதம் 28 ஆம் திகதி (28.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]
Continue Reading