அமரர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக பேசிய வீடியோ இதுவா?

காலம் சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக பேசிய வீடியோ என்று கூறி பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Moganeswaran Chettiar  என்ற பேஸ்புக் கணக்கில்  ” முன்னால் அமைச்சர் #அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இறுதியாக கூறி விடைபெற்றது என்ன…? #கீழ்_காணும்_linkஐ_தட்டுக 👇 https://m.facebook.com/story.php?story_fbid=165316265068766&id=101653828101677” என்று  இம் மாதம் 3 […]

Continue Reading