சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா ?
Subscribe to our WhatsApp Channel INTRO : சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ கிழக்கு துர்கிஸ்தானில் நீடிக்கும் மனித உரிமை மீறல்: சீன சமூக ஊடகங்களில் வெளியான […]
Continue Reading
