நிகழவுள்ள  முழு சூரிய கிரகணத்தினை இலங்கை மக்களும் காண முடியுமா?

INTRO :வருகின்ற ஏப்ரல் 8 ஆம் திகதி நிகழுவுள்ள முழு சூரிய கிரகணத்தினை இலங்கை மக்கள் காணமுடியும்  என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” 2024/04/08 ம் திகதி […]

Continue Reading

கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

இந்தியா – கனடா இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஊடகங்களிடம் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “WSO உடன் இணைந்து இன்று நாங்கள் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ் […]

Continue Reading

உக்ரைனை நோக்கிச் செல்லும் ரஷ்ய பீரங்கிகள்; போர் ஆயுதங்கள்-  உண்மையான வீடியோவா இது?

INTRO :உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகளும் போர் ஆயுதங்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” உக்ரைனை நோக்கி செல்லும் ரஷ்ய பீரங்கிகளும் போர் ஆயுதங்களும்… “ என […]

Continue Reading

பாலஸ்தீன பெண் சாரா தற்போது கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரா?

INTRO :பலஸ்தீன நாட்டில் யுத்தத்தின் போது கையில் புத்தகங்களுடன் அழுதவாறு இருந்த குழந்தை சாரா தற்போது கனடா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரா வளர்ந்துவிட்டார் என ஒரு புகைப்படத்துடன் இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Kattankudy Cid […]

Continue Reading

கனடாவில் கணவரை நாய் போல கூட்டிச் சென்ற பெண் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO :கனடாவில் ஊரடங்கு விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண் என ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Siva Ramasamy என்ற பேஸ்புக் கணக்கில் ” […]

Continue Reading

50000 தமிழர்களுக்கு கனடாவில் வேலை வாய்ப்பா?

INTRO :கனடாவில் 50,000 தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு என ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Jaffna News  என்ற பேஸ்புக் பக்கத்தில் ”தமிழர்களின் வரவேர்ப்பை பண்டு வியந்த கனடா பிரதமர் திரு.ஜஸ்டின் அவர்கள் மெய்சிலித்து போய், அதே […]

Continue Reading