Binance, Bybit போன்ற கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளதா?

Subscribe to our WhatsApp Channel INTRO : சமீபத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவிய பதிவொன்றில், பினன்ஸ் (Binance) மற்றும் பைபிட் (Bybit) போன்ற முன்னணி கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்களை இலங்கை அரசாங்கம் நாட்டிற்குள் தடை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link  குறித்த பதிவில்அரசாங்கத்தால் இந்நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு […]

Continue Reading