இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்களா இவை? 

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்கள்  தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  இsரேலினால் படுகொ*லை செய்யப்பட்ட குழந்தைகள்  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்  என தெரிவிக்கப்பட்டு அந்த […]

Continue Reading

சமீபத்தில் இலங்கையில் பிறந்த ஆறு குழந்தைகள் என பரவும் புகைப்படம் உண்மையா?

INTRO : சமீபத்தில் இலங்கையில் பிறந்த ஆறு குழந்தைகள் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் பெண் ஒருவருக்கு 6 ஆண் குழந்தைகள்! ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் […]

Continue Reading