கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் தகவல் வெளியிட்டதா ?

INTRO :   கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் வெளியிட்ட தகவல் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “அவசர தகவல் தயவுசெய்து கவனிக்கவும். உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி […]

Continue Reading

கொவிட் வைரஸ் தொடர்பில் பகிரப்படும் தகவல்கள் உண்மையா?

மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே உண்மையில் இலங்கையில் அது குறித்த எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்பட்டுள்ளனவா என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கொரோனா மீண்டும் தனது தாண்டவத்தை தொடங்கியுள்ளது. எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.19 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Continue Reading

கொரோனா பரவல் காரணமாக பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

INTRO :கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): tiktok Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” விசேட செய்தி 🤭🤭🤭#happy🙈🙈mood “ என இம் மாதம் 08 ஆம் திகதி (08.03.2022) […]

Continue Reading

அஜித் ரோஹனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் காணொளியா இது ?

INTRO :முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளரான அஜித் ரோஹன கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  TRAVEL CEYLON  என்ற பேஸ்புக் கணக்கில் ” நல்ல […]

Continue Reading

கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி இடமா இது?

INTRO :இலங்கையில் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா பரவலை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அது பற்றிய பல்வேறு பதிவுகள் காணக்கிடைக்கின்றது. அதற்கமைய கொரோனாவினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்த ஓட்டமாவடி நிலப்பரப்பு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

இளநீர், உப்பு,தேன் மற்றும் எலுமிச்சை கலவை கொரோனா மருந்தா?

INTRO :கொரோனாவை 2 மணித்தியாலத்தில் குணப்படுத்தி விடலாம் என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம் என்ற பேஸ்புக் கணக்கில் “ Yesterday […]

Continue Reading

இலங்கை பொலிஸால் கொரோனா PH தொடர்பில் அறிக்கை வெளியிட்டதா?

INTRO :இலங்கை பொலிஸாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லாத உங்களுக்கு அன்பான வேண்டுகோள் என ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Pragash Balachandran என்ற பேஸ்புக் கணக்கில் “ இலங்கை பொலிஸாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லாத உங்களுக்கு […]

Continue Reading

குருணாகல் பஸ் தரிப்பிடத்தில் தரையில் விழுந்த நபர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவரா?

INTRO :குருணாகல் பிரதான பஸ் தரிப்பிடத்தில் மயங்கி விழுந்த நபரின் புகைப்படத்தினை பகிர்ந்து வீட்டிலேயே இருங்கள் என்ற பதிவுடன் கொரோனா நோயாளியை போன்று கருத்தினை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  குருணாகல் செய்திகள் என்ற […]

Continue Reading

புதிய பயண வழிகாட்டுதலின் கீழ் தேசிய அடையாள அட்டை முறை இதுவா?

INTRO :இலங்கையில் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ள நிலையில் புதிய பயண வழிகாட்டுதலின் கீழ் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுள்ளமை தொடர்பில் ஒரு செய்தி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | […]

Continue Reading

நடிகர் அஜித் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.2.50 கோடி வழங்கினாரா?

INTRO :தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ2.50 கோடி வழங்கிய அஜித் குமார் என ஒரு செய்தி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Lankapuri என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோனா நிதி உதவியாக […]

Continue Reading

ராகம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லையா?

INTRO :ராகம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லை என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Moganeswaran Chettiar  என்ற பேஸ்புக் கணக்கில் ” வைத்தியசாலைகளில் COVID நோயாளிகளுக்கு இடம் இல்லை. கவனமாக […]

Continue Reading

இலங்கையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல்நிலை மோசமானதா?

INTRO :இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கி உள்ள நிலையில் ஒரு குழந்தை கொரோனா வைரஸால் பாதுக்கப்பட்டுள்ள நிலை என ஒரு வீடியோ  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Moganeswaran Chettiar  என்ற பேஸ்புக் கணக்கில் […]

Continue Reading

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த ரிக்‌ஷா வண்டி ஓட்டுனரா?

INTRO :இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த ரிக்‌ஷா வண்டி ஓட்டுனர் என ஒரு புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link நம்ம யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் கணக்கில் ” இந்தியாவில் கொரோனா வைரஸ்  தாக்கத்தால்  உயிரிளந்த […]

Continue Reading

கொரோனா வைரஸிற்கு 1914 ஆம் ஆண்டே மருந்து இருந்ததா?

INTRO :கொரோனாவிற்கான மாத்திரை என்று 1914 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ஒன்றின் புகைப்பட பதிவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Pathman Nishanthan என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோன மாத்திரை”  என கடந்த […]

Continue Reading

கொரோனாவில் மரணித்த நண்பன் தெரிவித்தமையால் பணத்தை வீதியில் வீசிய நபர்?

INTRO :அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பணக்கார மனிதன் கொரோனாவினால் இறந்துள்ளதாகவும், அவர் இறப்பதற்கு முன் தான் சம்பாதித்த பணத்தினை நடு வீதியில் வீசுமாறும்  இதை பார்க்கும் மக்கள் இந்த உலகத்தில், பணம் செல்வம் எல்லாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முன்பு எவ்வித மதிப்பும் இல்லை என்று புரிந்து கொள்ளட்டும், என தனது நண்பனிடம் தெரிவித்தமையால் அதை கண்ணீரோடு நிறைவேற்றும் நண்பன், என்று ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் […]

Continue Reading

கொரோனா தடுப்பூசி பெற்றாரா தம்மிக்க பண்டார?

INTRO :ஆயுள்வேத வைத்தியரான தம்மிக்க பண்டார கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளமை காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  News Saranteeb என்ற பேஸ்புக் பக்கத்தில் ” අහිංශකයන්ගේ 3000 ට කෙළපු එකා,,මුන්වගේ බොරුකාරයෝஏழை மக்களை ஏமாற்றி […]

Continue Reading

கொரோனா ஒரு வைரஸ் அல்ல; அது பாக்டீரியாவா?

INTRO :கொரோனா வைரஸ் அல்ல அது பாக்டீரியா எனவும் 5ஜி கதிர்வீச்சினால் மக்கள் இறக்கின்றனர் என இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Mohamed A Roshan என்ற பேஸ்புக் கணக்கில் ” BREAKING NEWS  […]

Continue Reading

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அழுத தாய்லாந்து சுகாதார அமைச்சர்; உண்மை என்ன?

INTRO :கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தாய்லாந்து சுகாதார அமைச்சர் அழுததாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Ossan Salam Mohammed  என்ற பேஸ்புக் கணக்கில் ” ஐயையோ! சீனி மிட்டாய் டொபி கேட்டு […]

Continue Reading

ஜனாசா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததா ஜே.வி.பி?

INTRO :இலங்கையில் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக  குரல் கொடுக்க துனிந்த சிங்கள சகோதரர்கள் என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தொகுப்பு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியா?

INTRO :இலங்கையில் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக செய்தி பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  virakesari.lk   | Archived link virakesari.lk என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் […]

Continue Reading