ஈரான் யுத்ததுடன் அமெரிக்க இராணுவ வீரர்கள் தொடர்பாக பகிரப்படும் தகவல்கள்உண்மையா ?
INTRO : ஈரான் யுத்ததால் குவைத் நாட்டை விட்டு வெளியேறும் அமெரிக்க வீரர்கள் எனவும், 560 இராணுவ வீரர்கள் பலி எனவும் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “குவைத்தை விட்டு வெளியேறும் மெரிக்க படைகள்.“என இம் மாதம் 10 ஆம் திகதி 2026 […]
Continue Reading
