வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இலங்கைக்கு 4ஆவது இடம் என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த ஒரு நாடு வெறும் இரண்டு வருடங்களில் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் 4ஆவது இடத்திற்கு இலங்கை முன்னேறியுள்ளதாகக் குறிப்பிடும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. எனவே இந்த தகவல் தொடர்பில் தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இலங்கை […]
Continue Reading
