தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்கள் யார்?
INTRO: இம்முறை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் அங்கத்துவம் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்தவகையில் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண்கள் என குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுப்படும் படத்துடனான பதிவொன்றை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link குறித்த பதிவில் […]
Continue Reading
