அரச ஊழியரை தாக்கிய அங்கஜன்இராமநாதன் ; உண்மை தெரியுமா ?
அரச ஊழியரை தாக்கிய அங்கஜன் இராமநாதன் என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூக வலைத்தளங்களில் “பா. உ என்றால் அரச உத்தியோகத்தரை கன்னத்தில் அறையலாமா? Corrupted Jaffna MP Angajan Ramanathan […]
Continue Reading
