இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழு அனுமதி வழங்கினாரா? உண்மை என்ன?
INTRO: இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு இனி எந்தவொரு தடையும் இல்லையென தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஜனாதிபதியின் கையெழுத்துடன் கூடிய கடிதமொன்று பகிரப்பட்டடு வருவதனை எம்மால் காணமுடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Archived Link குறித்த அறிக்கையின்படி […]
Continue Reading
