இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தின் திரையில் எழுத்துப்பிழை என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில் (ATM) அட்டையை உட்செலுத்தவும் என தெரிவிக்கப்படுவதற்கு பதிலாக ஆபாசமான வார்த்தை திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு படத்துடனான பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் இலங்கை வங்கியின் ATM வாசகம். இலங்கை வங்கியின் ATM மூலம் […]

Continue Reading

கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் தகவல் வெளியிட்டதா ?

INTRO :   கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் வெளியிட்ட தகவல் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “அவசர தகவல் தயவுசெய்து கவனிக்கவும். உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி […]

Continue Reading

கடந்த அரசினால் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அரசினால் ரத்து செய்யப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அராசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து -அரசு அதிரடி- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார […]

Continue Reading

ஜனாதிபதி அநுர ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்த போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படமா இது?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார், இதனையடுத்து இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில்  பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.  எனவே அதன் உண்மை தன்மையை ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் President AKD in Berlin ஜனாதிபதி அநுரகுமார  திஸாநாயக்க பெர்லினின் பெல்வீவ் மாளிகையில்  […]

Continue Reading

கொத்மலை – பூண்டுலோயா வீதியில் இடம்பெற்ற மண்சரிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழைபெய்து வருகிறது. அந்தவகையில் தற்போது கொத்மலை – பூண்டுலோயா வீதியில், கல்கொரிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  கொத்மலை – பூண்டுலோயா வீதியில் கல்கொரிய […]

Continue Reading

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A330-200 விமானத்தை  புதிதாக கொள்வனவு செய்ததா?

நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கடந்த 04.06.2025 ஆம் திகதி ஏர்பஸ் A330-200 எனும் விமானம் பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தது. அதன் பின்னர் ஏர்பஸ் A330-200 தொடர்பில் சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டது. அந்தவகையி ஸ்ரீ லங்கன் விமான சேவை அந்த ஏர்பஸை புதிதாகக் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்ட பல தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

கதிரையில் இருந்து விழந்த பசில் ராஜபக்ஷவின்  புகைப்படமா இது?

INTRO :   முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாற்காலியில் இருந்து விழுந்தமையால் கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்ட கருத்தினை தொடர்ந்து அவர் அமெரிக்காவில் நாற்காலியில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

WhatsApp கணக்குகளை ஹெக் செய்து இடம்பெறு பண மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!

இன்றைய நவீன யுகம் புதிய கண்டுப்பிடிப்புகளினால் வேகமாக முன்னேறிவருகின்றது. அதேபோன்று மோசடிக்காரர்களும் இந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தி அவர்களின் மோசடி யுத்திகளையும் வளர்த்துக்கொண்டே செல்கின்றார்கள் என்றே கூற வேண்டும். அந்தவகையில் இவ்வாறான மோசடிக்காரர்கள் டிஜிட்டல் தொழிகூட்பங்களை பயன்படுத்தி, உங்களுக்கு தெரிந்தவர்களைப் போல நடித்து உங்களை ஏமாற்றக் கூடும். எனவே அது குறித்த தெளிவை பின்வரும் கட்டுரை ஊடாக உங்களுக்கு பெறக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம். சமூக ஊடக தளமான WhatsApp கணக்குகள், மோசடி செய்பவர்களால் ஹேக் செய்யப்பட்டு அதன் […]

Continue Reading

பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்!

பல தசாப்தங்களாக, உலகின் ஒவ்வொரு மூலையிலும் பிளாஸ்டிக் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அப்படியானால், நாம் குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு மூலமாக நம் உடலை அது பாதிக்காது என்று எவ்வாறு கூற முடியும்? பிளாஸ்டிக் பாவனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அது இன்னும் தீர்க்கக்கூடிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும் என்றும், அதற்கு தெளிவான தீர்வுகள் மிகக் குறைவு என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் […]

Continue Reading

புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா?

புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் பா. ம. உறுப்பினர் தோழர் பைசல் அவர்களின்  முதன்மை வாக்குறுதியான புத்தளம் தள வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. […]

Continue Reading

புதிய கொரோனா தொற்றால்  பலியான குழந்தை என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்

புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான முதல் குழந்தை என தெரிவிக்கப்பட்டு சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான குழந்தை விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி கடந்த 2025.06.01 […]

Continue Reading

அறுகம்பையில் “No Bikini” சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளனவா?

நம் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதற்கு, இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு தீவு என்பதுவும் பிரதான காரணமாகும். அந்தவகையில் பாசிக்குடா, உனவடுன, மார்பிள் பீச், மற்றும் அறுகம்பை குடா உள்ளிட்ட கடற்கரைகளில் வெளிநாட்டினர் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது அந்தப் பகுதிகளில் ஒரு பொதுவான காட்சியாகும். இதற்கிடையில், அறுகம்பை குடாவிற்கு  (Arugam Bay)  வருகைத்தரும்  வெளிநாட்டினர் பிகினி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது […]

Continue Reading

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதன் ஊழியர்களினால் துறத்தப்பட்டாரா?

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு, அதன் ஊழியர்கள்  எதிரப்பு தெரிவித்து விரட்டியடிப்பதாக, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர்.. ஊழியர்களின் கூக்குரலை கேட்டபடி “திக்குத்திசை” தெரியாமல் ஓடும் காட்சி.. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.21 ஆம் திகதி […]

Continue Reading

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்டமைக்காக கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டாரா?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.  எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்ட கனடிய பிரஜை ராஜமனோகரி கைது!!! வீடியோ May 21, 2025 அநுர அரசுக்குஅட்டமத்து சனி ஆரம்பமாகியதா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் […]

Continue Reading

கெரண்டி எல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வேலி என பரவும் காணொளி உண்மையா?

INTRO : கெரண்டி எல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வேலி என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Tiktok Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் ”நுவரெலியாவில் விபத்துக்குள்ளான பகுதியில் அதிக பாதுகாப்பு வேலி“ என இம் மாதம் 15 ஆம் திகதி […]

Continue Reading

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதானவர்களின் புகைப்படமா இது?

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதான மாணவர்கள் என குறிப்பிடப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை  எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மே 16ம் திகதி வரை சிறைச்சாலையில் […]

Continue Reading

தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழில் போராட்டம் நடத்தினார்களா?

தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் தையிட்டி விகாரைக்கு எதிராகச் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் என தெரிவித்து கடந்த 2025.05.02 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் […]

Continue Reading

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான நபர் ஸ்ரீதரனின் சகாவா?

கடந்த 13 ஆம் திகதி 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராக செயற்பட்டு வந்தததாகவும், ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாரா ?

INTRO :   உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாதாக என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை […]

Continue Reading

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சுவாமி நித்தியானந்தா ஆசீர்வாதம் வழங்கினாரா?

சுவாமி நித்தியானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த காணொளியில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக் கூறிய நித்தியானந்தா என தெரிவிக்கப்படடு கடந்த 2025.04.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை […]

Continue Reading