பீனிக்ஸ் பறவையா இது?

யாரும் காண கிடைக்காத பீனிக்ஸ் பறவை என்று ஒரு பறவையின் புகைப்படம்  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  சசிகுமார் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இது தான் பீனிக்ஸ் பறவை காண கிடைக்காத ஒன்று…. #share பண்ணுங்க எல்லாரும் பார்க்கட்டும்…..” என்று 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி (05.12.2018) […]

Continue Reading

தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்தை தமிழக அரசு அங்கீகரித்ததா?

சித்த மருத்துவர் தணிகாசலம் சோதனைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி !! தமிழக அரசு அங்கீகாரம் என பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ 24Xttt என்ற பேஸ்புக் பக்கத்தில் ” சித்த மருத்துவர் தணிகாசலம் சோதனைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி !! தமிழக அரசு அங்கீகாரம் !! மக்கள் மகிழ்ச்சி !! […]

Continue Reading

இஞ்சி இடுப்பழகி பாடலை இத்தாலி மக்கள் பாடினார்களா?

இவ்வருடம் தொடக்கம் முதலே கொரோனா வைரஸ் தான் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில்  வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் இளையராஜாவின் பாடலை பாடி பொழுது போக்குவதாக ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Instagram Link | Archived Link  suganya_minnalfm_malaysia என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில்” The whole neighborhood in […]

Continue Reading

இத்தாலி நிலைமை, வீதிகளில் சிகிச்சை; உண்மை என்ன?

கொரோனா வைரஸ் தான் உலகை சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலியின் நிலைமை வீதிகளில் சிகிச்சைகள் என்று சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Fareed Althaf என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #Ya_Allah Situation in Italy 😢 Treatments in Streets இத்தாலியில் […]

Continue Reading

இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- உண்மை என்ன?

இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனை உருவத்துடன் தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Dias Bro என்ற பேஸ்புக் கணக்கில் ” இத்தாலி தேவாலயத்தில் தோன்றிய அபூர்வ பறவை என சித்தரிக்கப்படுகின்றது. இது உண்மையாகின் சாத்தானின் வருகை எனலாம்…” என்று இம்மாதம் 26 ஆம் […]

Continue Reading

நாட்டிற்காக இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதாரா?

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டினை நினைத்து இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதார் என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Newlankanews என்ற பேஸ்புக் கணக்கில் ” நாட்டிற்காக அழுத முதல் ஜனாதிபதி…! கண்கலங்க வைத்த செய்தி..! அழுகிற இத்தாலியின் ஜனாதிபதியைப் பாருங்கள்.” என்று இம்மாதம் 23 ஆம் […]

Continue Reading

இந்தோனேஷிய டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படமா இது?

‘’இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி கொரோனாவில் சாகும் முன்பாக எடுத்த புகைப்படம்,’’ என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  East1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து,இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து,தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் தொலைவில் நின்று […]

Continue Reading

ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்கள்; உண்மை தெரியுமா?

கொரோனா தடுப்பு ரஷ்யாவில் மக்களை வீடுகளில் முடக்க 500 சிங்கங்களை வீதியில் கொண்டுவந்து அலையவிட்டது அந்நாட்டு அரசு, என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived  இலங்கை தமிழ் செய்திகள் sri lanka Tamil news என்ற பேஸ்புக் பக்கத்தில் ” […]

Continue Reading

டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டதா?

உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில்  டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டுள்ளது, என்று ஒரு செய்தி பரவுவதை கண்டோம்.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Qk News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 2020 ல் வந்த #கோரோனோ வைரஸ் எப்படி 2019 ல் […]

Continue Reading

சீனாவில் தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் மக்களுக்கு விநியோகமா?

கொரோனா வைரஸ் பற்றி பல தரப்பினர் போலியான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பயத்தினை உண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் குர்ஆனின் மகிமை சீனாவுக்கு விளங்கி விட்டது, தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் அரசே மக்களுக்கு விநியோகம் செய்கின்றது என ஒரு செய்தியுடன் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்து வருகின்றார்கள். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Pottuvil Riyas […]

Continue Reading

கொரோனா வைரஸ்; வெது வெதுப்பான நீர் மற்றும் உப்பு உபயோகிக்கலாமா?

கொரோனா வைரஸ் தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நுரையீரலை அடைவதற்கு முன் இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்படத் தொடங்குகிறார். அவர் தண்ணீரை அதிகம் குடித்து, வெதுவெதுப்பான நீர் & உப்பு அல்லது வினிகருடன் கலக்கினால் வைரஸ் நீங்கும் என தெரிவித்து சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்?

கொரோனா வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என்று சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  JaffnaVisit.com என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்! 10 MARCH 2020 கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே […]

Continue Reading

கொரோனா வைரஸை ஒரு வெங்காயத்தினால் விரட்டலாமா?

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஒரு வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்து விடலாம் என்று ஒரு செய்தி பரவுவதை நாம் காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Muslim Voice – முஸ்லிம் வொய்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கோரனா வைரஸ் தாக்கிவிட்டதா?1 வெங்காயத்தை பச்சையாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி பதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு ஊட்டிவிடுங்கள் 5 […]

Continue Reading

கொரோனா வைரஸின் தாக்கம்; கஃபா தவாப் செய்ய யாரும் இல்லையா?

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் கஃபாவை தவாப் செய்ய யாரையும் அனுமதிக்காத நிலையில் வெறிச்சோடி உள்ளதாக சில புகைப்படங்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Muslim ministers in sri lanka என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா வைரஸின் தாக்கம் !!! கஃபாவைச் தவாப் செய்ய யாரையும் அனுமதிக்காத நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது. இது […]

Continue Reading

மஹாராஷ்டிராவில் 24 வயது முஸ்லிம் பெண் IAS OFFICER ஆக பதவி ஏற்பா?

இந்தியாவிலுள்ள மஹாராஸ்டிராவில் 24 வயது முஸ்லிம் பெண் IAS OFFICER ஆக பதவி ஏற்பு என்ற பதிவோடு ஒரு சிறுமி பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரால் கௌரவிப்பு செலுத்துவது போல புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link| Archived Link  Farook Najee என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 24 years old Indian Muslim Girl became IAS […]

Continue Reading

சீனாவில் நாயை விட கேவலமாக பிடிக்கிறார்களா கொரோனா நோய் பாதிக்கப்பட்டவரை?

உலக மக்களை பயமுறுத்தும் கொரோனா வைரஸ் தொடர்பாக பல போலியான பதிவுகள் பேஸ்புக் மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை நமது குழுவின் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. அதேபோன்று மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரை நாயை விட கேவலமாக பிடிக்கிறார்கள் என ஒரு காணொளி பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Batti Express என்ற […]

Continue Reading

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கட்டிடத்திலே வைத்து தீ மூட்டினார்களா?

சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த மக்களை கட்டிடத்திலேயே வைத்து தீ மூடியுள்ளதாக பேஸ்புக்கில் ஒரு வீடியோ ஒன்று பகிரப்படுகிறது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  S L M Media என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோன நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கட்டிடத்திலே வைத்து தீ மூடியுள்ளார்கள். இது போன்ற வீடியோக்களை காணவேண்டும் என்றால் எமது page follow வை […]

Continue Reading

தல அஜித் படப்பிடிப்புத் தளத்தில் விபத்தில் சிக்குண்டாரா?

இந்திய தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தல என்று ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படும் அஜித்குமார் படப்பிடிப்பு தளத்தில் விபத்திற்கு உள்ளானதாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Tamil Kickass என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Thala Ajith met with an accident while shooting” என்று இம் மாதம் 19 ஆம் […]

Continue Reading

ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவிகிறதா?

இந்தியாவில் உள்ள ராமேஸ்வர கோயிலில் அமைந்துள்ள 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவிவதாக ஒரு புகைப்படம் முகநூலில் பகிரப்படுவதினை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Try Practice Try Practice என்ற பேஸ்புக் கணக்கில் ” ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் !! 1200 தூண்களும் ஒரே ஒரு புள்ளியில் குவியும் அதிசயத்தை பாருங்கள் .. உலகமே வியக்கும் […]

Continue Reading

நாசா அண்டார்டிகாவில் நடத்திய ஆய்வில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் கிடைத்ததா?

நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளது என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  RadioTamizha FM என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அமெரிக்காவின் புகழ் பெற்ற நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது […]

Continue Reading