‘சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?   

‘’சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Archive Link இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னை வெள்ளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உள்ளே…,’’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சென்னை […]

Continue Reading

இலங்கை மத்திய வங்கியினால் 10000 ரூபா வெளியிடப்பட்டதா?

INTRO :இலங்கை மத்திய வங்கியினால் 10000 ரூபா வெளியிடப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ எப்படிடா நாடு நல்ல நிலமைக்கு வரும் 😢 “ என இம் மாதம் […]

Continue Reading

திராவிட_மாடல் சாலை என்று பகிரப்படும் தெலுங்கானா வீடியோவால் சர்ச்சை…

‘’திராவிட_மாடல் சாலை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ 💥ஓட்டு போட்ட மக்களுக்கு  திமுக ஆட்சியின் பரிசு.💥…       காசுக்கு வாக்கை விற்றால் இந்த நிலைதான் மக்களே. 😢 ஸ்டாலின் தான் வராரு…😂😂😂 #பொம்மை_முதல்வர்  #திராவிட_மாடல் .’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Facebook Claim Link l Archived Link பலரும் […]

Continue Reading

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading

நுரையீரல் எவ்வளவு உறுதி என்று ஆராய இந்த வழி பயன்படுகிறதா?

INTRO : நுரையீரல் எவ்வளவு உறுதியானது என்பதை ஆராய ஒரு வழி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ *(10வரை மூச்சு நிறுத்தி பாருங்கள் உங்கள் நுரையீரல் எவ்வளவு […]

Continue Reading

ஹமாஸ் தாக்குதலுக்கு பயப்படும் இஸ்ரேல் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹமாஸ் போராளிகளுக்குப் பயந்து காசாவுக்குள் நுழையத் தயங்கிய இஸ்ரேல் தரைப்படை வீரரை உயர் அதிகாரி அடித்து உள்ளே அனுப்பும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில ராணுவ வீரர்கள் ஒரு சுற்றுக்கு அருகே பதுங்கி இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சில ராணுவ வீரர்களை உயர் அதிகாரி தலையில் அடிக்கும் வகையில் அந்த வீடியோவில் […]

Continue Reading

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன் எடுத்த வீடியோ இதுவா?

INTRO :இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன்னர் நோயினால் அவதிப்பட்டார் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “🇮🇱இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் இறப்பதற்கு முன் […]

Continue Reading

‘இஸ்ரேல் படையினரை வேட்டையாடும் ஹமாஸ்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் படையினரைத் தேடித் தேடி வேட்டையாடும் ஹமாஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேல் நாட்டு ராணுவ டாங்கை பாலஸ்தீன படையினர் தாக்கி கைப்பற்றுவது போன்று வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்ரேல் படையினரை தேடி தேடி வேட்டையாடும் ஹமாஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ 2023 அக்டோபர் 31ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 7 lakh Christians in America left Christianity and joined Hinduism and created a world record !!! Let truth and […]

Continue Reading

‘ஹமாஸ் அமைப்பினர் என் மகனைக் கொன்று எனக்குப் பரிமாறினர்’ என்று இஸ்ரேலிய பெண் குற்றஞ்சாட்டினாரா?

‘’ ‘ஹமாஸ் அமைப்பினர் என் மகனைக் கொன்று எனக்குப் பரிமாறினர்’’ என்று ’ என்று இஸ்ரேலிய பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஹமாஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய இந்த இஸ்ரேலிய பெண் கூறுவது:  மூன்று நாட்கள் அவர்கள் கஸ்டடியில் இருந்தேன் உணவு […]

Continue Reading

சமீபத்தில் இலங்கையில் பிறந்த ஆறு குழந்தைகள் என பரவும் புகைப்படம் உண்மையா?

INTRO : சமீபத்தில் இலங்கையில் பிறந்த ஆறு குழந்தைகள் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் பெண் ஒருவருக்கு 6 ஆண் குழந்தைகள்! ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் […]

Continue Reading

பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என பரவும் வீடியோ உண்மையா?

INTRO :பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “#பாலஸ்தீனத்துடன் துணை நிற்கும் ரெணால்டோ…🇯🇴🇯🇴 “ என இம் மாதம் 16 ஆம் திகதி […]

Continue Reading

ஹமாஸின் வெற்றியைக் கொண்டாடும் பலஸ்தீன் கிறிஸ்தவர்கள் என பரவும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO :ஹமாஸின் வெற்றியைக் கொண்டாடும் பலஸ்தீன் கிறிஸ்தவர்கள் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “🔴ஹமாஸின் வெற்றியைக்  கொண்டாடும் பலஸ்தீன்  கிறிஸ்தவர்கள்..! 🙌❤ “ என இம் மாதம் 09 […]

Continue Reading

குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக பரவும் வீடியோ உண்மையா?

INTRO : குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “இதை விட இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தனத்தை எப்படி வர்ணிக்கலாம். கிழக்கு […]

Continue Reading

ஹமாஸ் படையினரின் சடலங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா ?

INTRO : உயிரிழந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் படையினரின் உடல்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “அனைத்து போராளிகளையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக ஆமீன்🤲🇦🇪 “ என இம் மாதம் […]

Continue Reading

பற்றியெரியும் இஸ்ரேலிய தலைநகரம் டெல் அவிவ் என பரவும் வீடியோ உண்மையா ?

INTRO : பற்றியெரியும் இஸ்ரேலிய தலைநகரம் டெல் அவிவ் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “பற்றியெரியும் இஸ்ரேலிய தலைநகரம் டெல் அவிவ்.. #Israel “ என இம் மாதம் […]

Continue Reading

இஸ்ரேலுக்குள் பாராஷூட்டில் இறங்கிய ஹமாஸ் படை என பரவும் வீடியோ உண்மையா ?

INTRO :இஸ்ரேலுக்குள் பாராஷூட் மூலம் இறங்கித் தாக்குதல் நடத்திய ஹமாஸ் படை  ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “PUBGல இறங்குற மாதிரில்ல  இஸ்ரேலுக்கு உள்ள இறங்கிருக்காங்க 😯😟🔥 “ என […]

Continue Reading

நடிகை பூர்விகாவை பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு அழைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பா ?

INTRO : நடிகை பூர்விகாவை பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு அழைக்க கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “BIGG BOSS 7 இல் அக்காவை அழைக்க கோரி […]

Continue Reading

மனிதனுடன் போட்டிப்போடும் ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மனிதர்களுடன் பல துறைகளில் போட்டிப்போடும் வகையில் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ரோபோ எனப்படும் இயந்திர மனிதன் பல விளையாட்டுக்களை விளையாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதனை வெல்ல போகும் இயந்திரங்கள் வெகுவிரைவில். ஆச்சர்யம் தான். எமனிதனுக்கு வேலை இல்லை என்கிற காலம் விரைவில் வருவது […]

Continue Reading

கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

இந்தியா – கனடா இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஊடகங்களிடம் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “WSO உடன் இணைந்து இன்று நாங்கள் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ் […]

Continue Reading