டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த வெள்ள அனர்த்தத்தின் காணொளி என தெரிவிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் […]

Continue Reading

ஏர் இந்தியா AI171 விமானத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

கடந்த மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற கோரமான விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டே வருகின்றன. அந்தவகையில் தற்போது அஹமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம் என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

அஹமதாபாத் விமான விபத்தின் கடைசி நொடியில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட நேரடி காட்சி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  Air […]

Continue Reading

தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா? 

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என தெரிவித்து புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link அழகு பாரசீக பாலம்..தெஹ்ரான்… ஈரான் என தெரிவித்தே குறித்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் […]

Continue Reading

பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கு திருமண வாழ்த்து தெரிவித்து பகிரப்படும் புகைப்படம்! 

சமூகத்தில் பிரபலமானவர்கள் தொடர்பில் அவ்வப்போது சந்தேகத்திற்கிடமான சில தகவல்கள் பகிரப்படுவதனை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் நீண்ட காலமாகவே பரவி வருகின்றமையும் நாம் அறிந்தவிடயமாகும். அதேபோன்று தற்போது  பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டிக்கு  திருமண வாழ்த்து தெரிவித்து  இருவரும் திருமண கோலத்தில் இருப்பதனைப் போன்ற ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது […]

Continue Reading

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்றும் வந்த நிலையில் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த போர் பதற்றமானது உலக நாடுகளை கடும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது என்றே கூறவேண்டும். அந்த வகையில் தற்போது ஈரான் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை […]

Continue Reading

அஹமதாபாத் விமான விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில்,  விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் பேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்ட  Live என தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

இஸ்ரேலை விட்டு மக்கள் வெளியேறும் காணொளியா இது?

இஸ்ரேல்  – ஈரான் இடையேயான யுத்தம் தொடரும் நிலையில் தற்போது இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link இஸ்ரேலை விட்டு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.06.19) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

இஸ்ரேல்  – ஈரான் போரில் தொடர் குண்டு மழை என பகிரப்படும் காணொளி உண்மையா?

இஸ்ரேல் –  ஈரான் போர் தொடர்பில் தற்போது பல காணொளிகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் தொடர் குண்டு மழை என்று தெரிவிக்கப்பட்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் தொடரும் குண்டுதொடரும் குண்டு மழை….! மழை….! என தெரிவிக்கப்பட்ட இந்த காணொளியானது […]

Continue Reading

இஸ்ரேல்  – ஈரான் போர் தொடர்பில் பகிரப்படும் காணொளி மற்றும் புகைப்படம் உண்மையானவையா?

இஸ்ரேல்  – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்று வரும் நிலையில் தற்போது இந்த போர் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. அந்தவகையில் இஸ்ரேலிய  உளவு அமைப்பான மொஸாட்  தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடந்தியதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the […]

Continue Reading

 ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடும் காணொளியா இது?

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிகின்றது. அந்தவகையில் தற்போது ஈரானுடன் போரில் ஈடுபட முடியாது என இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் தப்பி ஓடுவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

வானிலை அறிக்கையிடலை வழங்கும் நிருபரின் காணொளி உண்மையா?

மெக்ஸிகோவின் வானிலை தொடர்பில் வீதியில் இருந்து பெண் நிருபர் ஒருவர் தொலைக்காட்சிக்கான அறிக்கையிடலை வழங்குவதனை போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இந்த காணொளியின் உண்மை தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “நீர் மூழ்கி பய்க்” என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.06.15) பதிவேற்றம் […]

Continue Reading

அஹமதாபாத் விமான விபத்துடன் தொடர்புடைய காணொளி மற்றும் புகைப்படங்களா இவை?

கடந்த 12 ஆம் திகதி இந்நதியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்துடன் தொடர்புடைய காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் என தெரிவித்து பல்வேறு விதமான தகவல்கள் இதுவரை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. எனவே இவற்றின் உண்மை தன்மை தொடர்பில் ஆராய்வதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் இதுவரை 242 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதில் விமானத்தில் […]

Continue Reading

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் யேமனின் தாக்குதலால் என பரவும் காணொளி உண்மையா ?

INTRO :   இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் யேமனின் தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதாக தெரவித்து ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “இஸ்ரேல் நாட்டில் உள்ள எந்தப் பகுதியும்  இனிமேல் பாதுகாப்பாக இருக்காது […]

Continue Reading

உலகில் முதன்முதலில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

உலகில் முதன் முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்து ஒரு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில், உலகிலேயே முதன்முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம் : 1826 இல் ஜோசப் நிசெஃபோர் நிப்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் பிரான்சின் பர்கண்டி […]

Continue Reading

முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் என பரவும் காணொளி உண்மையா?

INTRO: முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “இந்தோனேசியாவில் முதலைகள் மனிதர்களை வேட்டையாட நீரில் மூழ்குவது போல் நடிக்கக் கற்றுக்கொண்டுள்ளன. ”இம் மாதம் 06 […]

Continue Reading

காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக உணவு வழங்கியதா?

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு சீனா வான்வழியாக தேவையான உணவுகளை வழங்கியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மை தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம்  ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினான் பாரதியார். இஸ்ரேல் ஏவுகணை […]

Continue Reading

முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் குணப்படுத்த முடியுமா?

மும்பையில் உள்ள மருத்துவமனையொன்றி முடக்குவாத நோயாளிகளை சில மணிநேரங்களுக்குள் ஒரு தானியங்கி இயந்திரத்தின் மூலம் குணமடையச் செய்வதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று தற்போது சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் மும்பையின் பரேலில் உள்ள KEM மருத்துவமனை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை […]

Continue Reading

இராட்சத அனகோண்டா அமேசன் நதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு அமேசன் நதிகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து காணொளியொன்றி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு அமேசன் நதிகளில் நீந்தி போவதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்! ஆத்தாடி என்னா பெருசு” என தெரிவிக்கப்பட்டு அந்த காணொளியானது கடந்த 2025.05.10 […]

Continue Reading

சீன இராணுவத்திடம் உயிர் பிச்சை கேட்கும் இந்திய ராணுவ வீரர் என பரவும் காணொளிகள் உண்மையா?

INTRO :   சீன இராணுவத்திடம் உயிர் பிச்சை கேட்கும் இந்திய ராணுவ வீரர் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “சீனாவின் கட்டுபாட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உயிர் பிச்சை கேக்கும் […]

Continue Reading