கற்கோவளம் இராணுவ முகாம் அகற்றப்படுவதன் பின்னணி என்ன?

INTRO:   யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி, குறித்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளமை தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில்  பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  குறித்த பதிவில் கற்கோவளம் பகுதியில் தனியார் […]

Continue Reading

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் உண்மை என்ன?

INTRO:  யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்  சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த தகவலின் உண்மை தன்மை தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  காங்கசந்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போர்வீரர்களைக் கொலைகாரர்கள் எனக் குற்றம் சுமத்தி சிங்கள-தமிழ் […]

Continue Reading

75 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை தொடர்பாக பரவும் தகவலின் உண்மை தன்மை ?

INTRO :75 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெளிவுபடுத்தல் கட்டுரையினை  ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கீழே வெளியிட்டுள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ஏதேனும் குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், […]

Continue Reading

IMF பேச்சு முடியும் வரை தேர்தலுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தாரா?

INTRO :IMF பேச்சு முடியும் வரையில் தேர்தலுக்கு இடமில்லை என ஜனாதிபதி என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” IMF பேச்சு முடியும் வரையில் தேர்தல் பேச்சுக்கு இடமில்லை  […]

Continue Reading

நடிகை பூனம் பாண்டே காலமானாரா?

INTRO :நடிகை பூனம் பாண்டே காலமானார்  என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார் விபரம் – https://www.dailyceylon.lk/79590 Daily Ceylon channel on […]

Continue Reading