அமெரிக்க குகைக்குள் காணப்பட்ட சடலங்கள் என வெளியான புகைப்படம் உண்மையா?

அமெரிக்க நாடான பனாமாவின் காட்டுப்பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ள சம்பவத்துடன் தொடர்பான புகைப்படங்கள் சில பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Priyanka crime என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்! குகைக்குள் காணப்பட்ட சடலங்கள்! ” என்று இம் மாதம் 17 ஆம் திகதி (17.01.2020) பதிவேற்றம் […]

Continue Reading

இலங்கையில் மயில்கள் கொல்லப்படுகின்றதா?

இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள் என இணைய செய்தியொன்று பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived Link JVP News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள்” என்று இம் மாதம் 20 ஆம் திகதி (20.01.2020) அன்று பதிவேற்றம் […]

Continue Reading

நுவரெலியாவில் பெய்த பனி புகைப்படமா இது?

நுவரெலியா குதிரை பந்தயத் திடலைச் சூழவுள்ள பகுதிகள் மற்றும் காய்கறி பயிரிடப்பட்டுள்ள இடங்களில் கடந்த 10 ஆம் திகதி இந்தப் பூப்பனி பெய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | Archived Link New Lanka என்ற பேஸ்புக் பக்கத்தில் இலங்கையின் குட்டி லண்டனில் இன்று திடீரென ஏற்பட்ட மாற்றம்..!! பெருமகிழ்சியில் பொதுமக்கள்..!!” என்று […]

Continue Reading

ஹப்புத்தளை விபத்துக்குள்ளான விமானம் இதுவா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  முதல்வன் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலகுரக விமானம் வீழ்ந்து நால்வர் சாவு – ஹப்புத்தளையில் சம்பவம்” என்று  நேற்று (03.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவோடு முதல்வன் செய்தி லிக்கினையும் இணைத்துள்ளமை […]

Continue Reading

2018 ஆண்டின் சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான விருது யாருக்கு?

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வருடத்துக்கான சிறந்த செய்தி இணையதளத்துக்கான விருது மெட்ரோ நியூஸ் இணைய தளத்திற்கும் வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய இணையத்தளங்களுக்கு சிறந்த செய்தி இணையத்தளத்துக்கான திறமை சான்றிதழ் விருது கிடைத்ததுள்ளதாக தகவல் பேஸ்புக் பக்கங்களில் செய்தி பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mahendran Kutty என்ற பேஸ்புக் கணக்கில் வாழ்த்துக்கள் […]

Continue Reading