விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்றுபரவும் வீடியோ உண்மையா?

‘‘விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28000 அடி குதித்து, பூமியை அடைந்தார். 1236 கிலோமீட்டர் பயணத்தை 4 நிமிடங்கள் மற்றும் 5 […]

Continue Reading

ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் எடுத்துச் செல்லப்படும் காட்சி என்று பரவும்வீடியோ உண்மையா?

‘’சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் கடக்கும் காட்சி’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l […]

Continue Reading

சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்த படங்கள்!

நிலவில் சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி மற்றும் பெர்சிவரன்ஸ் ரோவர்கள் மற்றும் அவை தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்று சந்திரயான் 3 எடுத்த முதல் வீடியோ என்று பதிவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Karthikeyan Kuppuraj என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என பரவும் புகைப்படம் உண்மையா?

INTRO :சந்திராயன் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “#viralpost | நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய புகைப்படம்… நான்கு லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் […]

Continue Reading

ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த காட்சியா இது?

INTRO :ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலுடன் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இது ஒரு கழுகு […]

Continue Reading

சூரியனை விட்டு பூமி தூரம் செல்வதால் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை குளிர் அதிகரிக்குமா?

INTRO :சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் ஜுலை முதல் ஆகஸ்ட் வரை குளிர் அதிகரிக்கும் என சமூக வலைத்தளங்கள் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ஜூலை 4 முதல் […]

Continue Reading

ராவணா 1 இனால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையானதா..?

இலங்கையினை சேர்ந்த பரிசோதனை இன்ஜீனியர்கள் இருவரினால் உருவாக்கப்பட்ட ”ராவணா 1” என்ற விண்கலமானது, கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வட்டப்பாதைக்கு அனுப்பப்ட்ட குறித்த விண்கலமானது கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி புவியிலிருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் அமையப்பட்டது. விண்வெளியிலிருந்து ராவணா 1 என்ற விண்கலத்தினால் எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வெளியானது.ராவணா 1 இனால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கை புகைப்படங்கள் […]

Continue Reading