∘ ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை
∘ செல்லுபடியான கடவுச்சீட்டு
∘ செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்
∘ ஓய்வூதியர் அடையாள அட்டை
∘ சமூக சேவைத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரஜைகள் அடையாள அட்டை
∘ ஆட்களைப் பதிவு செய்கின்ற ஆணையாளரினால் விநியோகிக்கப்பட்டுள்ள மத குருமார் அடையாள அட்டை
∘ மாவட்ட பிரதி உதவி தேர்தல் ஆணையாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டைகள்
∘ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தேசிய அடையாள அட்டையில் உள்ளடக்கப்படவுள்ள தகவல்களை தாங்கிய வகையில் விநியோகிக்கப்பட்டுள்ள கடிதம்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.