இலங்கை தாதியர்கள் என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?
INTRO :இலங்கையில் தாதியர்கள் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Ceylon Muslim என்ற பேஸ்புக் கணக்கில் “ இலங்கையில் தாதியர்கள்..!! வாழ்த்த வார்த்தைகளே இல்லை உறவுகளே!!! உயிர் காப்பாளர்கள் பணம் என்ன […]
Continue Reading
