திருகோணமலையில் பதிவான காட்சியா இது?
INTRO :புரவி சூறாவளி இலங்கையை அண்மித்துள்ள நிலையில் திருகோணமலையில் பதிவான காட்சி என ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link SK TV 1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” SKTV1StNews திருகோணமலையில் பதிவான காட்சி! […]
Continue Reading
