அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பா..?
அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தினால் அறிவிப்பு என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூக வலைத்தளங்களில் “அரச ஊழியர்களுக்கு 2025 ஆண்டிலிருந்து சம்பள உயர்வு” கடந்த மாதம் 25 […]
Continue Reading
