மஹிந்தவிற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த மக்கள் கூட்டத்தைக் காட்டும் புகைப்படமா இது? 

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை இந்த நாட்களில் பரவலாகப் பேசப்படும் ஒரு தலைப்பாக மாறியுள்ளது. இதற்கு இணையாக, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறித்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். முன்னாள் ஜனாதிபதியின் இந்த வருகையின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading