அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் என பரவுகின்ற புகைப்படம் உண்மையா..?
Subscribe to our WhatsApp Channel INTRO : அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link #டிரம்புக்கு எதிராக மக்கள் வெள்ளம்! அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் ! பாவமாக இருக்கிறது அமெரிக்காவின் நிலை இவ்வளவு மக்கள் தெருக்களில் […]
Continue Reading
