இஸ்ரேல் போர் விமானங்களை லேசர் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக பகிரப்படும் காணொளி உண்மையா?
Subscribe to our WhatsApp Channel INTRO : இஸ்ரேலின் போர் விமானங்களை, லேசர் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்ககளில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் ஈரானைத் தாக்க வந்த இஸ்ரேல் போர் விமானங்கள்– லேசர் பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக தகவல்! […]
Continue Reading
