ஜனாதிபதியின் விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் நிராகரித்ததா? 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 2026 ஜூலை 16 ஆம் திகதியன்று பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில், அவரது விசா விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும், சிறைச்சாலை படுகொலைகள், மத்திய வங்கி நிதி மோசடி, கடவுச்சீட்டு மோசடி டெண்டர் மற்றும் விவசாயிகளின் போராட்டம் போன்ற காரணங்களை முன்வைத்தே இந்த விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டிருந்தது.  எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

இந்தியர்கள் தற்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாமா?

இந்தியப் பிரஜைகள், இனி இலங்கைக்கு பயணம் செய்ய விசா அல்லது மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorisation – ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த நடைமுறை தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் முன்வந்தது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் விசா தேவையில்லை. ETA தேவையில்லை. இலங்கைக்கு வரவேற்கிறோம்!  இந்தியப் […]

Continue Reading