திக்வெல பிரதேசத்தில் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் என பகிரப்படும் செய்தி உண்மையா?
மாத்தறை, திக்வெல பிரதேசத்தில் அண்ணனால் தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து செய்தியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே குறித்த சம்பவம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் தம்பியை கதற கதற வெட்டிசாய்த்த தமயன் – இலங்கையில் சம்பவம் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.06.07 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது. மேலும் இந்த தலைப்பு […]
Continue Reading
