அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் காணொளியா இது?
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஈரான் உச்சபட்ச தலைவர் சையத் அலி கோமேனி இறுதி ஊர்வலம். இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதி ஊர்வலம்; இத்தகைய எண்ணிக்கையிலான […]
Continue Reading
