பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் சேனாரத்ன போட்டியா ?
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் அஷேன் சேனாரத்ன போட்டி என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Tiktok Link | Archived Link சமூக வலைத்தளங்களில் “Ashen Sri Lanka AKD NPP #npp #akd #forupage #friends #youtubers […]
Continue Reading
