ஹண்டா வைரஸ் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!
அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV Hondius எனும் சொகுசு சுற்றுலா கப்பலில், ஹண்டா வைரஸ் (Hantavirus) தொற்று காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹண்டா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பலரது கவனம் திரும்பியுள்ளது. ஹண்டா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ மேற்கொண்ட ஆயு்வு பினவருமாறு தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]
Continue Reading
