எல் நினோ நிலைமை தொடர்பான தெளிவுபடுத்தல்!!!
உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பதற்கும் அசாதாரண காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கும் முக்கிய இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான ‘எல் நினோ’ (El Niño) நிலைமை தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, எல் நினோ நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இத்தகையதொரு பின்னணியில், இந்த எல் நினோ நிலைமை தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோவின் தெளிவுபடுத்தல் பின்வருமாறு தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]
Continue Reading
