கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டதாக பகிரப்படும் தகவல் உண்மையா?
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலருக்கு எதிராக, தரமற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளின் போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்திய நிபுணர் சவின் சேமகே கொழும்பு நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார். இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்த செலுத்த வேண்டிய தடுப்பூசிக்கு பதிலாக காலாவதியான வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தபட்டுள்ளதாக அவர் […]
Continue Reading
