இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதா?
இலங்கை தெற்காசியாவிலேயே மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக மாறியுள்ளதாக உலக வங்கி உள்ளிட்ட சர்வதேசத் தரப்பினர் சான்றிதழ் வழங்கியுள்ளதாக, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டீ.பீ. சரத் தெரிவித்திருந்த கருத்துக்கள், பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தன. எனவே உண்மையில் இலங்கை தெற்காசியாவின் மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடா என்பதையும், அது குறித்து உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சான்றளித்துள்ளனவா என்பது குறித்தும் ஃபேக்ட் கிரஸண்டோ […]
Continue Reading
