எதிர்காலம் நிச்சயமற்றது, அடுத்த 3 மாதங்களை கணிக்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்தாரா?
கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்ததாக சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link வாக்களித்த மக்களிடம் வரையறை இல்லாமல் வரிகளை அதிகரித்து கஐானாவை நிரப்பி விட்டோம் என எகத்தாளம் இட்ட அநுர அரசு மக்களின் வாழ்வாதார […]
Continue Reading
