அமெரிக்கர் ஒருவர் பணம் தருவதாக கூறி ATM கார்ட் விபரங்களைக் கேட்கும் இணைய மோசடி தொடர்பில் அவதானம்!!!

Subscribe to our WhatsApp Channel INTRO : சமூக ஊடகங்கள் வழியாக மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கி தகவல்கள், பணம் மற்றம் தனிப்பட்ட தரவுகள் என்பவற்றை திருடும் செயற்பாடுகள் தற்போது சமூகத்தில் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் அமெரிக்கர் ஒருவர் 25 இலட்சம் இலங்கை ரூபாவை தருவதாகவும் அதற்குப் பதிலாக அவர்களின் ஏடிஎம் கார்டின் புகைப்படத்தை தனக்கு அனுப்புமாறு தெரிவித்தும் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

கூரியர் சேவை என்ற பெயரில் உங்களுக்கு வரும் மோசடி செய்திகள் தொடர்பில் அவதானம்!!! 

Subscribe to our WhatsApp Channel INTRO : இணையவழியில் மக்களை ஏமாற்றி பணம் பெறும் பல விடயங்கள் தற்போது சமூகத்தில் இடம்பெற்று வருகின்றமையை காணமுடிகின்றது. அந்த வகையில் கூரியர் (Courier) சேவை என்ற பெயரில் பார்சல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்து வட்ஸ்அப் மற்றுத் சதாரண குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் இது தொடர்பில் உண்மையை அறியுமாறு எமது வாசகர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கை பின்வருமாறு. தகவலின்விவரம் […]

Continue Reading

IMF கடன் தவணையில் மூன்றில் ஒரு பங்கு திருடப்பட்டுள்ளதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மூன்று கடன் தவணைகளில் ஒன்று திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. அதற்கமைய, அரசாங்கம் IMF நிதியைத் திருடியுள்ளதாக பல்வேறு  கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. எனவே  IMF கடனின் ஒரு பகுதி இவ்வாறு காணாமல் போயுள்ளதா என்பது போன்ற கூற்றுகளின் உண்மைத்தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களா இவை?

பாடசாலைகளில்  மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டால் அது தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமரிடன் அறிவிக்க முடியும் என தெரிவித்து இரு தொலைபேசி இலக்கங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் பாடசாலைகளில் சட்டவிரோதமாக மாணவர்களிடம் பணம் வசூலிப்பது சம்பந்தமாக முறைப்பாடு செய்தால் கல்வி […]

Continue Reading