நாமல் ராஜபக்ஷ குழந்தையென பரவும் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையா?

தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Askeen Fasmil என்ற பேஸ்புக் கணக்கில்  ” பிரதமர் #Mahinda_Rajapaksa மகிந்த ராஜபக்ச அவர்களின் மகன் நாமல் ராஜபக்ச #Namal_Rajapaksa தம்பதிகளின் குழந்தையுடன் (பேரன்) மகிழ்ச்சியில்….” என்று இம் மாதம் 14 ஆம் திகதி  (14.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் Google Reverse Image Tool  பயன்படுத்தி தேடுதலில் […]

Continue Reading

மின்னேரியாவில் பிறந்த இரட்டை யானைகளின் புகைப்படம் இதுவா?

மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகளின் புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Lanka 360ᵒ என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகள்” என்று  இம் மாதம் 8 ஆம் திகதி  (08.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் […]

Continue Reading

பதிவு திருமணம் செய்ய பெற்றோர் கையொப்பம் முக்கியமா?

இலங்கையில் பதிவு திருமணம் செய்து கொள்ள பெற்றோர் கையொப்பம் முக்கியம் என புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Suthan Vijay என்ற பேஸ்புக் கணக்கில்  ” காதலித்து ஒடி போய் கல்யாணம் பண்ணுபவர்களுக்கு இனி ஆப்பு ✍️ பதிவு திருமணம் செய்ய பெற்றோர் கையொப்பம் முக்கியம் புதிய […]

Continue Reading

இப்படி மாறிட்டாங்களா அமைச்சர் அலி சபரியின் மனைவி?

இலங்கை நாட்டின் தற்போதைய நீதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் அலி சப்ரியின் மனைவி தற்போது இஸ்லாமிய கலாசாரத்தினை மறந்துவிட்டதாக, ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mail Online.LK  என்ற பேஸ்புக் கணக்கில்  ” இப்படி மாறிட்டாங்க அமைச்சர் அலி சபரி பொண்டாட்டி வேதனைக்குரிய செயல்” என்று கடந்த மாதம் 24 ஆம் […]

Continue Reading

அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பா?

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம் என்ற தலைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Yazh News – யாழ் நியூஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! விரிவான […]

Continue Reading

கோட்டபாய ராஜபக்ச மற்றும் ரணசிங்க பிரேமதாச இருவரும் உள்ள புகைப்படமா இது?

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் படத்தில் அருகருகே காண்கிறீர்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ceylon Magazine  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இலங்கையின் 2வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட […]

Continue Reading

ராஜித மற்றும் மனோ தேர்தலில் தோல்வியா?

நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மனோ கணேசன் ஆகிய இருவரும் தோல்வியடைந்ததாகக் கூறி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamed Nassar என்ற பேஸ்புக் கணக்கில்  ”கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல பெரிய நபர்கள் இந்த முறை தோற்கடிக்கப்பட்டனர்! 1. ராஜித சேனரத்ன 2. […]

Continue Reading

சஜித் பிரதமரானால் பாங்கோசைக்கு தடை விதிப்போம் என்று ரஞ்சன் ராமநாயக தெரிவிப்பா?

சஜித் பிரேமதாச பிரதமரானால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் பாங்கோசைக்கு தடை உத்தரவு கொண்டுவருவதாக ரஞ்சன் ராமநாயக தெரிவித்ததாக பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில்  ” சஜித் பிரேமதாச பிரதமராகினால் முஸ்லிம் பள்ளிவாயல்களில் பாங்கோசையை 5 நேரங்களிலும் ஒளிபெருக்கியில் கூறுவதற்கான தடை உத்தரவை நாம் கொண்டுவருவோம். ரஞ்சன் ராமநாயக […]

Continue Reading

ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்தினாரா ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வேலு குமார்?

கண்டி ஹந்தானை இளைஞர்களை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான வேலுகுமார் கேவலப்படுத்தியதாக தெரிவித்து பேஸ்புக்கில் தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவு, என பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link தமிழர்களின் உரிமை குரல் என்ற பேஸ்புக் பக்கத்தில் ”ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்திய வேலு குமார்” என்று நேற்று (04.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. <iframe src=”https://archive.org/embed/screencast-www.facebook.com-2020.08.05-07_43_41″ width=”640″ […]

Continue Reading

இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு சரியானதா?

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள ஜீவன் தொண்டைமானின் ஆதரவாளர்களால் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Raja Guy என்ற பேஸ்புக் கணக்கில்  ” VOTE FOR JEEVAN 3 X 🌷X ” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது வட்ஸ் அப் போன்ற செயலிகளில் பகிரப்பட்டு வருகின்றது. […]

Continue Reading