ஓரியன் விண்கலம் பூமியை வந்தடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?
முழு உலகினதும் கவனத்தை ஈர்த்த ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஓரியன் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தது. இவ்வாறு விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு புகைப்படங்கள், காணொளிகள் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அவை தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived […]
Continue Reading
