ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா?
Subscribe to our WhatsApp Channel INTRO : ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “#தற்போது தரையில் விரித்து படுத்திருப்பவர் ஐவரி கோஸ்ட் (சாஹில் அல்-ஆஜ்) நாட்டின் ஜனாதிபதி […]
Continue Reading
