தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சரானாரா கீர்த்தனா?
Subscribe to our WhatsApp Channel INTRO : தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சராக கீர்த்தனா பதிவி பிரமானம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “🫅🏻தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் 🎉🤩 #tvkupdate #youtubeshorts #cmvijay #tamilnadupolitics #vijayfans #trending […]
Continue Reading
