லால்காந்தவின் சொத்து விபர அறிக்கை தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் அரசியல்வாதிகள் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களில், அமைச்சர் லால் காந்தவின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புதான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது மகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று முன்பு கூறியிருந்த அமைச்சர் லால் காந்தா, இவ்வளவு சொத்துக்களை எப்படிச் சேர்த்தார் என்பது அரசியல் மேடைகளில் ஒரு […]
Continue Reading
