தேர்தல் முடிவுக்கு பின் கண்ணீர் மல்க சீமான் காணொளி வெளியிட்டாரா?

INTRO :தேர்தல் முடிவுக்கு பின் கண்ணீர் மல்க சீமான் காணொளி வெளியிட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “தேர்தல் தோல்வி… கண்ணீருடன் சீமான் வெளியிட்ட உணர்ச்சி மிகுந்த வீடியோ.. seeman | seeman emotional video | election result reaction | […]

Continue Reading