IMF கடன் தவணையில் மூன்றில் ஒரு பங்கு திருடப்பட்டுள்ளதா?
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மூன்று கடன் தவணைகளில் ஒன்று திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. அதற்கமைய, அரசாங்கம் IMF நிதியைத் திருடியுள்ளதாக பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. எனவே IMF கடனின் ஒரு பகுதி இவ்வாறு காணாமல் போயுள்ளதா என்பது போன்ற கூற்றுகளின் உண்மைத்தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]
Continue Reading
