பார்கி அணை படகு விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகனின் புகைப்படமா இது?
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சொகுசுப் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகு, ஒரு தாயின் உடலும் அவரது நான்கு வயது மகனின் உடலும் மீட்கப்பட்டன. அறிக்கைகளின்படி, தாயும் மகனும் ஒரே உயிர் காக்கும் அங்கியை (life jacket) அணிந்திருந்தனர் எனவும், மேலும் அந்தத் தாய் தனது குழந்தையை மார்போடு அணைத்தபடியே உயிரிழந்திருந்தார் உனவும் […]
Continue Reading
