இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலா இது?

INTRO:  இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தல் என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link இன்றைய தினம் மாவீரர் நினைவேந்தல் மேற்கொள்ளப்படுவதால் சமூக வலைத்தளங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் என சிங்களத்தின் பதிவிட்டு இம் […]

Continue Reading

இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

INTRO:  இலங்கையில் நடந்த மாவீரர் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “பொக்கிஷமான சகோதரத்துவத்தின் பந்தம் .” என சிங்களத்தின் பதிவிட்டு இம் மாதம் 24 […]

Continue Reading

கார் – பைக் பேட்டரியின் மின்னாற்றல் லிஃப்டை காந்தசக்தி பேட்டரியாக மாற்றுமா?

லிஃப்டில் எடுத்து சென்ற பைக் பேட்டரி தீப்பிடித்து வெடித்ததற்கு பேட்டரியின் மின்சக்தி காந்த சக்தியாக மாறியது தான் காரணம் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive லிஃப்டுக்குள் பேட்டரி ஒன்றை ஒருவர் எடுத்து வரும் சிசிடிவி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. லிஃப்ட் கதவு மூடிய சில விநாடிகளில் பேட்டரி எரிந்து வெடிக்கிறது. நிலைத்தகவலில், “ஒரு நபர் […]

Continue Reading

போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவதாகப் பரவும் வதந்தி…

‘’போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குகிறார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   இதில், ‘’ “`ரோமாபுரி யில்,இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால்; நாய்க்கு ராபோஜனம் கொடுக்கிறார்“`.  நாயை பரலோகத்திற்கு அனுப்பபோறாங்களா?  […]

Continue Reading

ஜியு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர் ஓவியம் பயன்படுத்தப்பட்டதா?

காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ஜியு போப் தன்னுடைய புத்தகத்தில் வெளியிட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2  தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், “ஜி யு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர். ஜி.யு.போப் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்ட […]

Continue Reading

ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரெய்சி சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்தவரை தூக்கிலிட்டாரா?

சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்ததற்காக ஒருவரை சமீபத்தில் மறைந்த ஈரான் அதிபர் தூக்கிலிட்டு கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஈரானில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட புகைப்படம், சிறுமி ஒருவர் அதை பார்ப்பது போன்ற படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  நிலைத்தகவலில், “சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக எழுதியதற்காக ஈரான் […]

Continue Reading

‘கால்கள் இன்றி சாதித்த டிக் டாக் நிறுவனர்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’கால்கள் இன்றி சாதித்துக் காட்டிய டிக் டாக் நிறுவனர் மற்றும் தலைவர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ டிக்-டோக்கின் நிறுவனர் மற்றும் தலைவர்….. மனதில் உறுதி இருந்தால் முடியாதது ஏதுமில்லை.’’ என்று எழுதப்பட்டுள்ளது.   இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

நிர்மலா சீதாராமனின் தந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தை எளிய வாழ்க்கை வாழ்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதியவர் ஒருவரை சந்திக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஊழல் பெருச்சாளி கோடீஸ்வர அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி நல்ல தமிழ் பேசி சாதாரண வாழ்க்கை வாழும் இந்தியாவின் நிதி […]

Continue Reading

‘அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா? 

‘’ அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பின் போது மசூதியில் காவிக் கொடியேற்றி ரகளையில் ஈடுபட்டதாக பரவும் படம் உண்மையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா சமயத்தில் மசூதியில் காவிக் கொடி கட்டி வலதுசாரி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றின் மீது காவிக் கொடியை ஒருவர் கட்டுவதைக் கீழே நின்று ஏராளமானவர்கள் கொண்டாடும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23 அன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எத்தனை கோடியில் கோயில் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவிலின் முதல் நாள் வசூல் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தி ராமர் கோவிலில் முதல் நாள் வசூல் ஆன உண்டியல் பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உண்டியலிலிருந்து ரூபாய் நோட்டுக்களை பக்கெட்டில் எடுத்து போடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல் நாளே நன்கொடைப்பெட்டியில் நன்கொடை கிடைத்ததால் பாதி நாளில் நன்கொடைப்பெட்டி நிரம்பியது…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

ராமர் கோவில் கட்டுமான தொழிலாளர்களுடன் உணவருந்திய மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொள்ளும் புகைப்படத்துடன் ஃபேஸ்புகில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” அயோத்யா இராமர் கோவில் கட்டிய கட்டிட தொழிலாளர்களுடன் உணவருந்திய பாரத பிரதமர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

‘சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை’ என்று விஜயகாந்த் எழுதி வைத்தாரா?

‘’சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை,’’ என்று விஜயகாந்த் ஏற்கனவே டைரி எழுதி வைத்திருந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: பிரபல நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன […]

Continue Reading

தூத்துக்குடி மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் விலங்குகள் என பரவும் வீடியோ உண்மையா?

INTRO : தூத்துக்குடி பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மிருகங்கள் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ தற்போது வெளியான வீடியோ காட்சி. தூத்துக்குடி மாவட்டம் ஏரல், […]

Continue Reading

ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா என பரவும் புகைப்படம் உண்மையா?

INTRO : ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா(Photos) Nuwara Eliya Sri Lanka இலங்கையின் நுவரெலியாவில் […]

Continue Reading

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேராவா?

INTRO :ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா | […]

Continue Reading

verite research நிறுவனம் வெளியிட்ட தேர்தல் எதிர்வு கூறல் அறிக்கையா இது?

INTRO : verite research நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட எதிர்வு கூறல் அறிக்கை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட்டால், இந்த முடிவு தேசிய மக்கள் […]

Continue Reading

சென்னை வெள்ளத்தில் சிக்கிய முதலை என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னை மழை வெள்ளத்தின்போது வெளிப்பட்ட முதலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதலை ஒன்றை நாய்கள் கடித்து விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1]சென்னையில் மழை தண்ணி எல்லாம் வடிஞ்சு முதலை மட்டும் மாட்டிக்கிச்சு. [2]ரொம்ப சாதுவான முதலியா இருக்கு போல….!!! [3]இத பிடிக்க ஒரு 50 கோடி நிதி ஒதுக்குவோமா…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

‘சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?

சென்னை வெள்ள பாதிப்பு சூழலில் தண்ணீரில் முதலை இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ள நீரில் வீட்டுக்கு முன்பு முதலை இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த முதலைக்கு என்ன பேர் வைக்கலாம் மக்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று 2023 டிசம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் […]

Continue Reading