துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர் என பரவும் தகவல் உண்மையா?

INTRO:   சுகாதார அமைச்சரான நலிந்த ஜயதிஸ்ஸ கண்டி போதான வைத்தியசாலையில் துப்பரவுப்பணியில் ஈடுபட்டார் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர்! புதிய சுகாதார அமைச்சரான […]

Continue Reading

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்கவா?

INTRO:   பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆகின்றார் பிமல் ரத்நாயக்க!  10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய […]

Continue Reading

 பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பௌத்த சமயத்தைச் சேர்ந்தவரா?

INTRO:  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமயம் பௌத்தம் என, பாராளுமன்ற இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் படத்துடனான பதிவொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link குறித்த பதிவில் பாராளுமன்ற இணையதளத்தில் புதிய எம்.பிக்களின் விபரங்களை நோக்கினால், டாக்டர் அர்ச்சுனாவின் […]

Continue Reading

சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என்ன தெரியுமா?

INTRO:   சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுர […]

Continue Reading

ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை 03  கிலோவாக மட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் தீர்மானமா?

INTRO:   நம் நாட்டில் கடந்த காலங்களில் அரிசி தொடர்பில் வெகுவாக பேசப்பட்டு வந்தது, காரணம் நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதனால் அரிசி விலை அதிகரிப்பு மற்றும் அரசி தட்டுப்பாடு என்பன மக்களை பெரிதும் பாதிக்கும் காரணியாகவே உள்ளது. இதன் பின்னணியில் தற்போது ஒருவருக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் என பரவும் உண்மையா?

INTRO:  பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது தோல்வியை கொண்டாடும் வீடியோ என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “தோல்வியை கொண்டாடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜே.வி.பி தலைமை பொறுப்பில் இருந்து விலகினாரா?

INTRO:   தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததையடுத்து அரசு மற்றும் அக்கட்சியின் முடிவுகள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் இது போன்ற பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜே.வி.பியின் தலைமைத்துவம் குறித்தும் பகிரப்பட்ட அத்தகைய கருத்துக்கள் குறித்தும் நாங்கள் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவை என பரவும் புகைப்படத்தின் உண்மை தெரியுமா?

INTRO:  2019 ஆம் ஆண்டிருந்த அமைச்சரவையும் இன்று அமைந்துள்ள அமைச்சரவையும் என பரவும் இரு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link |  Archived Link  சமூகவலைத்தளங்களில் இன்று இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனத்தினை தொடர்ந்து எடுத்துகொண்ட […]

Continue Reading

இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழு அனுமதி வழங்கினாரா? உண்மை என்ன?

INTRO:   இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு இனி எந்தவொரு தடையும் இல்லையென தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஜனாதிபதியின் கையெழுத்துடன் கூடிய கடிதமொன்று பகிரப்பட்டடு வருவதனை எம்மால் காணமுடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த அறிக்கை போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Archived Link  குறித்த அறிக்கையின்படி […]

Continue Reading

பிள்ளையான் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலவசமாக பியர் வழங்கினாரா? உண்மை என்ன?

INTRO:   2024 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (2024.11.14) காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.  எனவே குறித்த தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தேர்தல் பிரச்சார ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்ட பியர் கேன்களுடனான படத்துடன் கூடிய பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் […]

Continue Reading

இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவிப்பா?

INTRO:  இதயத்தில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச அறுவை சிகிச்சை என கராப்பிட்டிய வைத்தியசாலை அறிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ கராப்பிட்டிய வைத்தியசாலையின் அறிவிப்பு இதயத்தில் பிரச்சினை […]

Continue Reading

திரிபோஷ நிறுவனத்தை மூடும் தீர்மானம் தொடர்பான உண்மை என்ன?

INTRO:  பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விடயங்கள் தொடர்பில் உரிய விதத்திலான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதால்   தவறான தகவல்கள் சமூகத்தில் பரப்பப்படுகின்றன. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை! எனும் தலைப்பில் சமூக ஊடகங்களின் ஊடாக […]

Continue Reading

டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை தொடர்ந்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங் திரும்ப அழைக்கப்பட்டாரா?

INTRO:  அமெரிக்க தூதுவரை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான வதந்திகள் பரவி வருகின்றன. டொனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன் இலங்கையில் சமூக ஊடகங்களின் மூலம் ஜூலி ஜே சங் தொடர்பாக, பொய் பிரசாரங்கள் பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): X Link  | Archived […]

Continue Reading

முக்கிய மத வழிப்பாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நீக்கப்பட்டதா..?

INTRO:  தற்போதைய அரசாங்கம் பிரதான மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடங்களிலும் வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன இது தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): மத வழிபாட்டுத் […]

Continue Reading

10 வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் அடுத்த வருடம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனரா?

INTRO:  பாடசாலை ஆசிரியர்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விச் செயல்முறையை மிகவும் திறம்பட மேற்கொள்ளவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சையான சூழ்நிலை காணப்பட்டது. இதனிடையே ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் உண்மை தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது […]

Continue Reading

ஹிரு தொலைகாட்சிக்கு அரசாங்கத்தினால் சிவப்பு அறிவித்தலா?

INTRO:  சில முக்கிய ஊடகங்களின் தவறான செய்தி அறிக்கைகளால் பலர் தவறான தகவல்களை உண்மை என்று கருதுகின்றனர். அவ்வாறான செய்திகளை வெளியிட்ட ஊடக அமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான மற்றுமொரு தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  […]

Continue Reading

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா?

INTRO:  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ . ரஸாக்(ஜவாத்) நீக்கப்பட்டார் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்த தகவல் பொய்யானது என்பதை, எமது அணியால் கண்டறியப்பட்டுள்ளது  தகவலின் விவரம் (What is the claim): Facebook Link   | Archived Link  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் கே. எம். […]

Continue Reading

திலித் ஜயவீர உட்பட பங்காளி அமைச்சர்கள் சேற்றில் நடந்து செல்லும் காட்சி உண்மையா?

Subscribe to our WhatsApp Channel INTRO : ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர மற்றும் அவரின் பங்காளி அமைச்சர்கள் சேற்றில் நடந்து செல்லுவதை போன்ற புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link   | Archived Link  […]

Continue Reading

நாட்டின் குழந்தைகளை நாம் முற்றாக அழிந்து விடுவோம் என சஜித் தெரிவித்தாரா?

Subscribe to our WhatsApp Channel INTRO : நாட்டின் குழந்தைகளை நாம் முற்றாக அழிந்து விடுவோம் என சஜித் அறிவித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  சமூகவலைத்தளங்களில் “ “நாட்டின் குழந்தைகளை நாங்கள் முழு […]

Continue Reading

அனுரகுமார திசாநாயக்க இலங்கையில் எட்டாவது பணக்காரரா?

Subscribe to our WhatsApp Channel INTRO :  போலியான கணக்கெடுப்பு அறிக்கைகளை வைத்து அரசியல்வாதிகளின்  சொத்து மதிப்புக்கள் குறித்து பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான சமூக ஊடக பதிவுகள் பல சந்தர்ப்பங்களில் வெளியிடப்படுகின்றன.  இந்நிலையில் இலங்கையின் 8வது பணக்காரர்  அனுரகுமார திஸாநாயக்க எனக் குறிப்பிட்டு  ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என […]

Continue Reading