புதிய கட்சி தொடங்கினாரா நடிகர் விஜய்?

INTRO :நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியுள்ளதாக பேஸ்புக்கில் செய்திகள் பரவுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Dunstan Mani என்ற பேஸ்புக் பக்கத்தில் ” புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் […]

Continue Reading

50000 தமிழர்களுக்கு கனடாவில் வேலை வாய்ப்பா?

INTRO :கனடாவில் 50,000 தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு என ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Jaffna News  என்ற பேஸ்புக் பக்கத்தில் ”தமிழர்களின் வரவேர்ப்பை பண்டு வியந்த கனடா பிரதமர் திரு.ஜஸ்டின் அவர்கள் மெய்சிலித்து போய், அதே […]

Continue Reading

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு?

INTRO :இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு, கோவிட் 19க்கான வீட்டு வைத்தியங்களை கண்டுபிடித்தார் என ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை – உண்மை என்ன?

INTRO :இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் 18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்து போராடி வெற்றி கண்ட குழந்தை என ஒரு செய்தி பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What […]

Continue Reading

சிங்கப்பூரில் மாஸ்க் அணியாவிட்டால் உடனடி கைதா?

INTRO :சிங்கப்பூரில் மாஸ்க் அணியாவிட்டால் உடனடி கைது என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Shaik Hosan Shaik என்ற பேஸ்புக் கணக்கில் ” சிங்கப்பூரில் மாஸ்க் அணியாவிட்டால் உடனடி கைது!”  என  இம் மாதம் […]

Continue Reading

பெரம்பலூரில் கிடைத்தவை ‘டைனோசர்’ முட்டைகளா?

INTRO :இந்தியாவில் பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள் கிடைக்கப்பெற்றதாக சில புகைப்படங்கள் மற்றும் அதை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பலர் இதை வைத்து மீம்ஸ் மற்றும் கேலிச் சித்திரங்கள் செய்து பரப்பி வந்தனர். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Srilanka Tamil Online News என்ற […]

Continue Reading

சவுதி தம்மாமில் நிலநடுக்க வீடியோவா இது?

INTRO :சவுதி அரேபியாவில் நிலநடுக்கும் தம்மாம் அருகே ராக்கா என்ற இடத்தில் நடந்திருக்கின்றது என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Askar Samad என்ற பேஸ்புக் கணக்கில் ” சவுதி அரேபியாவில் சற்று முன் நிலநடுக்கம் […]

Continue Reading

கடையில் மைக் டைசன் தொழும் காட்சியா இது?

INTRO :அமெரிக்காவில் இஸ்லாமியர்கள். கறுப்பினத்தவர்கள் அனுமதியில்லை என்று ஒரு உணவகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு மைக் டைசன் சென்று கடை முன்பு தொழுகை நடத்தியதாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Vidiyal என்ற […]

Continue Reading

200 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ ஜோதி?

INTRO :200 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் அபூர்வ ஜோதி என ஒரு புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link நல்லூர் கந்தன் தரிசனம்  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இந்த   கோயில் 200 வருடங்களுக்கு  ஒரு […]

Continue Reading

குறித்த புகைப்படத்தில் உள்ளவர் உலகப்புகழ்பெற்ற டிசைனரா; உண்மை என்ன?

கேன்சரால் இறந்து போன உலகப்புகழ் பெற்ற டிசைனர் என குறித்த புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படத்தில் உள்ளவர் வேறு நபர் என்று கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் : Facebook Link | Archived Link Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில்  ” *உலகப்புகழ்பெற்ற #டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய […]

Continue Reading

இந்த 2 வீடியோவும் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டதா?

சிலை நம்பிக்கைக்கும், உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என இரு காணொளிகள் இணைக்கப்பட்ட வீடியோ ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mail Online.LK  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” சிலை நம்பிக்கைக்கும்,உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம்.” என்று  கடந்த மாதம் 17 ஆம் திகதி  (17.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

Sanitizer பயன்படுத்தினால் எரியும் கற்பூரத்தின் மீது கை காட்ட வேண்டாம்; உண்மை என்ன?

கோவிலுக்குள் செல்ல முன் கையை சுத்திகரிப்பதற்கு Sanitizer பயன்படுத்தினால் எரியும் கற்பூரத்தின் மீது கையைக் கொண்டு செல்ல வேண்டாம் என ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Suren Nada என்ற பேஸ்புக் கணக்கில்  ” கோவிலுக்குள் செல்ல முன் கையை சுத்திகரிப்பதற்கு Sanitizerஐ பயன்படுத்தினால் எரியும் கற்பூரத்தின் மீது கையைக் கொண்டு செல்ல […]

Continue Reading

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு; உண்மை என்ன?

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவேன் : அர்ஜூன் சம்பத் தெரிவித்ததாகவும் அதற்கு நடிகர் சூர்யா என்னை அடிப்பதால்  ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை  ஏழை மாணவனுக்கு வழங்க தயார் என தெரிவித்தாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Life News- தமிழ் என்ற பேஸ்புக் […]

Continue Reading

14 வருடங்கள் கழித்து குழந்தை பிறப்பு, தாய் உயிரிழப்பு; இதை தாங்கா வைத்தியர் அழுகிறாரா?

14 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை, தாய் இறந்து விடுகிறாள் இதை தாங்காத வைத்தியர் கண்ணீரோடு அமர்ந்துள்ளதாக ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  East Times1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 14 வருடங்கள் கழித்து முதன் முதலாக ஒரு குழந்தைப் பிறக்கிறது, ஆனால் அந்தக் குழந்தையைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டிய […]

Continue Reading

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் IPS அதிகாரிகளா?

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ips அதிகாரிகள் என ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived link  TAMIL பல்சுவை கதம்பம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்2 அண்ணன்1 தங்கைIPS அதிகாரிகளாக…..சல்யூட் அடித்து பாராட்டுகிறோம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐” என்று இம்மாதம் 7 ஆம் திகதி (07.09.2020) அன்று பதிவேற்றம் செய்துள்ளனர். […]

Continue Reading

ஜாதி வேண்டாம் போடா அச்சிடப்பட்ட டிஷர்ட் அணிந்தாரா யுவன்?

இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா ஜாதி வேண்டாம் போடா என்று வடிவமைக்கப்பட்ட டிஷர்ட்டினை அணிந்துள்ளதாக ஒரு புகைப்படம்  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Faizal Amade என்ற பேஸ்புக் கணக்கில்  ” ஜாதி வேண்டாம் போடா! சூப்பர் யுவன் ராஜா” என்று இம் மாதம் 09 ஆம் திகதி  (09.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact […]

Continue Reading

தன் சிலைக்கு கீழே அர்னால்ட் உறங்கினாரா?

தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ntamil.com என்ற பேஸ்புக் கணக்கில்  ” #எதுவும்_நிலையில்லை #Arnold . இங்கே இந்த சிற்பத்தின் அடியில் படுத்திருப்பவர் சாட்சாத் #MrOlympia #bodybuilder ஹாலிவுட் நடிகர் #அர்னால்ட் தான், அந்த சிலையும் அவர் தான்.. சில நாட்களாக அமெரிக்காவில் நடக்கும் கறுப்பர் வெள்ளையர் சண்டையில் சிலைகளை உடைப்பதால் இவர் தன் சிலையை பாதுகாக்க வந்து படுத்து கொண்டிருக்கிறாரோ என்று இந்த படத்தை பார்த்தவுடன் நினைத்தேன்.. ஆனால் விஷயம் #வேறு… […]

Continue Reading

இந்த ரோபோ பஹ்ரைன் மன்னரின் மெய்க்காப்பாளரா?

பஹ்ரைன் நாட்டு மன்னரின் மெய்க்காப்பாளரான ரோபோ என்று ஒரு வீடியோ  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohan Mohan என்ற பேஸ்புக் கணக்கில்  ” பஹ்ரைன் மன்னர் தனது ரோபோ மெய்க்காப்பாளருடன் துபாய் வருகிறார். 4 வது தொழில்துறை புரட்சி பற்றி பேசுங்கள். இதற்கு 6 மொழிகள் பேச முடியும். அது அவரை கும்பல்களிடமிருந்து […]

Continue Reading

அல்ஜீரியாவில் சிரித்தபடி தூக்குமேடை ஏறிய ஹேக்கர் ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ்- உண்மை என்ன?

‘’சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறிய ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ் (Hamza Bendelladj) என்ற ஹேக்கர்,’’ எனும் தலைப்பில் பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில்  ” #Smiling_Hacker #சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறியவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அப்படி சிரித்த முகத்தோடு மரணத்தை நோக்கி நடந்துசென்ற ஒருவர்தான் #Hamza_Bendelladj என்ற ஒரு அதிபுத்திசாலியான […]

Continue Reading

எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா இல்லையா?

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா இல்லை எனவும் அவர் குணமடைந்துள்ளதாகவும் பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Virakesari  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் எஸ்.பி.பி” இன்று  (24.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு […]

Continue Reading