டிரம்புக்கு ஈரானில் இருந்து வந்த பரிசு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?
INTRO : டிரம்புக்கு ஈரானில் இருந்து வந்த பரிசு என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “பிரேக்கிங் நியூஸ்: ட்ரம்ப்புக்கு ஈரானிலிருந்து வந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! உலகமே ஷாக்! ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர் உலகம் அறிந்ததே. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் […]
Continue Reading
