அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் என பரவும் புகைப்படம் உண்மையா ?
Subscribe to our WhatsApp Channel INTRO : அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் இன்னா-லில்லாஹி வ இன்னா-லில்லாஹி ராஜிஊன். அல்லாஹ் அவர்களுக்கு […]
Continue Reading
